south-africa தென் ஆப்பிரிக்காவில் வெள்ளம்: 6 குழந்தைகள் உள்பட 49 பேர் பலி! நமது நிருபர் ஜூன் 12, 2025 தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 6 பள்ளிக் குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.